We Are Hiring – ஶ்ரீ மகளிர் விடுதியில் உடனடி நியமனம்! 👩‍💼

 ஶ்ரீ மகளிர் விடுதியில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு நாங்கள் பணியாளர்களை நியமித்து வருகின்றோம்:

• Property Manager – 12ம் வகுப்பு / டிப்ளமோ / டிகிரி முடித்த பெண்கள் (வயது: 32க்குள்) • அனுபவமுள்ள சமையல்காரர்கள் • பெண் சமையல் உதவியாளர்கள் • பெண் துப்புரவாளர்கள் (Housekeeping) • செக்யூரிட்டி – வயது வரம்பு: 45 முதல் 60 (12 மணி நேர டியூட்டி) ✅ தங்கி பணிபுரிய வசதி ✅ சம்பளம் + போனஸ் + மாத விடுப்பு + மருத்துவ படி ✅ பாதுகாப்பான இருப்பிடம் & சத்துணவு 📞 தொடர்புக்கு: 9551046677 / 9551026677




#WeAreHiring #JobVacancy #ShriLadiesHostel #WomenJobs #HostelJobs #ChennaiJobs #SafeWorkplace #StayAndWork




Comments

Popular posts from this blog

Voice of our Resident - Ms.Dharani

Prime Location Girls Hostel – Safe & Stylish Living